தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/முயற்சி செய்ய தவறாதீர்!

முயற்சி செய்ய தவறாதீர்!

முயற்சி செய்ய தவறாதீர்!


ADDED : ஆக 10, 2015 03:08 PM

Google News

ADDED : ஆக 10, 2015 03:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செல்வத்தால் யாரும் கர்வம் கொள்வது கூடாது. பணக்காரனுக்கும் பணக்காரன் உலகில் இருக்கவே செய்வான்.

* பிறருடைய குறைகளைப் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். பயனுள்ள செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள்.

* கடின முயற்சி கொண்டவனுக்கு எல்லாமே சாத்தியம். முயற்சி இல்லாதவனுக்கு எதுவும் கிடைக்காது.

* பழங்கள் நிறைந்த மரம் கனத்தினால் தாழ்ந்து வளையும். அது போல நல்லவர்கள் அடக்கம்

காரணமாக பணிவுடன் இருப்பார்கள்.

-ராமகிருஷ்ணர்

(ராமகிருஷ்ணர் நினைவு தினம்)





Trending





      Dinamalar
      Follow us